சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி தக்க வைக்கும்: சங்கக்கரா

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை (1-ந் தேதி) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் ‘டாப்-8’ அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு … Continue reading சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி தக்க வைக்கும்: சங்கக்கரா